திங்கள், 2 ஏப்ரல், 2012

know about iran director "Mohsen Makhmalbaf"

ஒரு நல்ல கட்டுரை படித்த அனுபவம் இங்கே பகிரிந்து கொள்ள ஆசை படுகிறேன்.

உலக சினிமா வை கண் முன் கொண்டு வந்த பாக்கியம் நம்ப செழியனை சேரும்
இவன் ஒரு ஈரான் இயக்குனரை சந்தித்த அனுபவத்தை ஒரு கட்டுரையாக இந்த வார ஆ வி யில் வெளிவந்துள்ளது

ஒரு சினிமா எப்படி எடுக்க படனும் என்பதை இந்த இயக்குனர் மிகவும் தெளிவாக விளக்கி  உள்ளார்.

இதை படித்து நம்ப தமிழ் சினிமா இயக்குனர்கள் நிறிய மாறனும்.

ஒரு வரைமுறைக்குள் வராத கதை நம்ப இயக்குனர்கள் முயற்சி செய்யணும்

நடிகர்கள் பின்னாடி போகிற கதை மாறனும்

The cyclist என்ற படம் இவரது இயக்கத்தில் வந்த மிகவும் சிறந்த படம்

அனைவரும் தவறாமல் படியுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்பற்றுபவர்கள்

பங்களிப்பாளர்கள்