ஒரு நல்ல கட்டுரை படித்த அனுபவம் இங்கே பகிரிந்து கொள்ள ஆசை படுகிறேன்.
உலக சினிமா வை கண் முன் கொண்டு வந்த பாக்கியம் நம்ப செழியனை சேரும் இவன் ஒரு ஈரான் இயக்குனரை சந்தித்த அனுபவத்தை ஒரு கட்டுரையாக இந்த வார ஆ வி யில் வெளிவந்துள்ளது
ஒரு சினிமா எப்படி எடுக்க படனும் என்பதை இந்த இயக்குனர் மிகவும் தெளிவாக விளக்கி உள்ளார்.
இதை படித்து நம்ப தமிழ் சினிமா இயக்குனர்கள் நிறிய மாறனும்.
ஒரு வரைமுறைக்குள் வராத கதை நம்ப இயக்குனர்கள் முயற்சி செய்யணும்
நடிகர்கள் பின்னாடி போகிற கதை மாறனும்
The cyclist என்ற படம் இவரது இயக்கத்தில் வந்த மிகவும் சிறந்த படம்
* Info for new Tv Buyers
TOI article in today's newspaper discusses about the different TV's available in the market. The pro's & con's of every category are analysed.
we can get some idea about the market by reading the article.
ஞாயிறு, 25 மார்ச், 2012
Today morning i read something in a language blog, the important point to note:
The plural for person is people. So remember to use person and people properly
There is no word like "persons".
செவ்வாய், 20 மார்ச், 2012
Topics open for discussion
1) Naan Rasitha cinema or cinema oru paarvai 2) vimarsanam oru paarvai 3) politics oru vilayatu thalam 4) india education system --> nadaimurai sikkalkal 5) Manithanin miruga paarvai 6) politics illamal oru vilayattu saathiyama? 7) mathatin porvaiyil manitha mirugangal 8) professional beggers --> nattin porulatharathi sumanthu sellum hi-tech pichikararkal -- oru paarvai 9) cinema oru politics
திங்கள், 19 மார்ச், 2012
This blog is to share the daily problems what we are facing.